Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC - Group IV Services - Combined Civil Services Examination Notification is published 2025 Apply Online Now - Moon

     TNPSC - Combined Civil Services Examination-2025  Group IV Services                        Notification is published.

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2025ம் ஆண்டிற்கான  தொகுதி IV ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்காண (Group IV)தேர்வு அறிவிக்கையினை         வெளியிட்டுள்ளது.

     

 TNPSC -Group IV ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி IV பணிகள்)-இல் உள்ள கிராம நிர்வாக அலுவலர்,  இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3935 பல்வேறு பதவிகளுக்கான தேரடி நியனத்திற்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.

        மேலும் இணைய வழியில் விண்ணப்பித்தல் மற்றும் தேர்வு நடைபெறும் நாட்கள் குறித்த பல்வேறு தகவல்கள் பின்வருமறு குறிப்பிடப்பட்டுள்ளது.

        இணைய வழியில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் : 25/04/2025
           
        இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள்           :  24/05/2025. 11.59 pm

        விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள : 29/05/2025  to 31/05/2025 

        தேர்வு நடைபெறும் நாள்                                       : 12/07/2025

        தேர்வு நடைபெறும் நேரம்                                    : 09:30 am   To   12:30 pm

        

விண்ணப்பம் செய்வது எப்படி

        கிராம நிர்வாக அலுவலர்,  இளநிலை உதவியாளர் உள்ளிட்ட TNPSC -Group IV தேர்வில் அடங்கிய  மொத்தம் 3935 பணியிடங்களை போட்டித் தேர்வின் மூலம் நிரப்ப வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையின்படி போட்டித் தேர்வினை எழுத  விரும்பும்  விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in  எனும் TNPSC- அரசு தேர்வாணையத்தின் இணைய தளத்தினை  பயன்படுத்தி மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் 
  தேற்விற்காக விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக   One Time Registration
பதிவினை செய்து முடித்திருக்க வேண்டும். 

To Complete Tnpsc One Time Registration Online Click Here

அவ்வாறு ஏற்கனவே One Time Registration பதிவு செய்து User Id  மற்றும்
Pass Word வைத்திருப்பவர்கள் நேரடியாக APPLY ONLINE பகுதியில் சென்று நேரடியாக சுலபமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

To Apply Online For Group IV Examination Click Here 

மேலும் வயது வரம்பு, மொத்த தேர்வுகள், தேர்ந்தெடுக்கப்படும் முறைகள்,பாடத்திட்டம், ஒதுக்கப்பட்டுள்ள பல்வேறு பணியிடங்கள், கல்வித் தகுதி, இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு தகவல்களை பெற TNPSC அரசு அலுவலக இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

    Tnpsc Group IV Notification In English Click Here
    Tnpsc Group IV அறிவிப்பினை தமிழில் பார்க்க Click Here
 



        

Post a Comment

0 Comments