Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC - Departmental Exam May 2021 Hall Ticket Published Download Here | Download Hall Ticket Now | brightboard.net | MOON BOSS

TNPSC - Departmental Exam May 2021 Hall Ticket Published Download Here | Download Hall Ticket Now | Download at official Website www.tnpsc.gov.in | brightboard.net 


தமிழக அரசு தேர்வாணையம் ( TNPSC ) ஆண்டுதோறும் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி தகுதியும் திறமையும் உள்ள நபர்களை பணிக்கு தேர்ந்தெடுக்கிறது. அதேபோல் அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை துறை தேர்வுகளை நடத்துகிறது. 2021 ஆம் ஆண்டு மே மாதத்திற்கான துறை தேர்வானது வருகின்ற 16/08/2021 முதல் துவங்கி 27/08/2021 வரை நடைபெற இருக்கிறது. தற்போது அதற்கான அனுமதிச் சீட்டடு ( HALL TICKET ) 
தமிழக அரசு தேர்வாணைய அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே துறைத் தேர்வு எழுத இருப்பவர்கள் தேர்வாணைய இணையதளத்தில் மூலம் அவர்களுக்குரிய அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொண்டு தேர்வில் கலந்து கொள்ளலாம். அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வு வரும் நிச்சயமாக துறைத்தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துறை தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை பெற நீங்கள் கீழே இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தேர்வு ஆணைய இணையதளத்திற்கு சென்று உங்களது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் நன்றி.




 To See Revised TNPSC Departmental Exam Time Table Click Here



To Download Your TNPSC Departmental Exam Hall Ticket Click Here





Post a Comment

0 Comments