Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

2021-2022 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களின் வழிகாட்டி நெறிமுறைகள் | Instructions For Admission To 11th Std For 2021-2022 Tn School Education Commissionar Proceedings | brightboard.net | MOON BOSS

2021-2022 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களின் வழிகாட்டி நெறிமுறைகள் | Instructions For Admission To 11th Std For 2021-2022 Tn School Education Commissionar Proceedings 















2021-2022 11th std Admission TN School Education Commissionar Proceedings brightboard.net
2021-2022 11th Admission Commissionar Proceedings



2021 2022 ஆம் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த பள்ளிக்கல்வி ஆணையர் பின்வரும் நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.



1) பார்வையில் கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் வழக்கில் தனியார் சுயநிதி பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


2) தற்போது அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை பிரிவுகளில் ஏற்கனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில் அவர்களது விருப்பத்திற்கு ஏற்றபடி பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.


3) அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கூறும் நிலையில் covid-19 பெரும் தொடர் காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்த்திடலாம்.


4) மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பிரிவில் அங்கு வர பெறுகிறதோ, அச்சூழ்நிலையில் அதற்கான விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்து 50 வினாக்கள் (கொள்குறி வகை) அந்தந்த பள்ளி ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கி அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.


5) பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் மூன்றாவது வாரத்தில் இருந்து அப்போது கோவிட் பெருந்தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளை துவங்கலாம்.


6) 2021 2022 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம்.



மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி பதினொன்றாம் வகுப்பிற்கு சேற்கையினை மேற்கொள்ள அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Click Here To Download  11th Admission Commissioner Proceedings In Pdf 


Post a Comment

0 Comments