Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

2020-2021 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 8 வகுப்பு வரை பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது | Tn School Students All Pass G.O Published | brightboard.net | MOON BOSS

2020-2021 ஆம் கல்வியாணடில் தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும்  1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக அரசின் கல்வித்துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.




Tn gov 2020 - 2021 1-8th std students all pass circular released brightboard.net
1-8th std students all pass circular released





தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 2020 -2021 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேவின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


எந்த காரணத்திற்காகவும் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்கவோ அந்த குழந்தைகளை பள்ளியை விட்டு வெளியேற்றவோ செய்யக்கூடாது அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.


மேலும் மேற்குறிப்பிட்ட மாணவர்கள் அனைவருக்கும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி தேர்ச்சி பதிவேட்டில் உரிய பதிவேடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர். கொரோனா பாதிப்பின் காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கின்றது எனவே பள்ளி திறப்பது குறித்தும், எல்லா பாட புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் பற்றிய அனைத்து தகவல்களும் தமிழக அரசின் மூலம் பிறகு தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments