TN Assembly Election 2021 Polling Personal Manual For PO,P1,P2,P3, Mock Poll, And All The Important Guidance And Procedures To Be Followed By The Polling Officers Before And After The Election.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் 2021 அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தலை நடத்தும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கானவழிகாட்டி கையேடுகள் ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த 2021 தேர்தலுக்கான வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கையேடு ஆனது தேர்தலின்போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் செயல்கள் போன்றவற்றையும் வாக்கு பதிவிற்கு முன்பாகவும் வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு முடிந்த பிறகும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் தெளிவாக விளக்குகிறது.
இக்கையேட்டினை பயன்படுத்தி வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவரும் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய அனைத்து விதமான பணிகள் குறித்தும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் ஆவணங்கள் குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும், வாக்குப்பதிவு இயநதிரங்களில் மாதிரி வாக்குப்பதிவு எவ்வாறு நடத்த வேண்டும், போன்ற பல்வேறு தகவல்களை தெள்ளத்தெளிவாக புரிந்துகொண்டு அதனடிப்படையில தங்களது பணியினை செம்மையாக செய்ய முடியும்.
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி கையேட்டினை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை பயன்படுத்தவும்.
0 Comments