Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10th Std Mid Term Exam Time Table 2020-2021 | MOON BOSS

10ம் வகுப்பு 2020-2021 இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை
இடைப்பருவத் தேர்வு – 2021
கால அட்டவணை

10th std mid term exam time table brightboard.net
10th time table www.brightboard.net



பிற்பகல் 3.00 PM – 4.30 PM

தேதி                    கிழமை              தேர்வு

06/03/2021                சனி                             ஆங்கிலம்
08/03/2021             திங்கள்                    சமூக அறிவியல்
09/03/2021          செவ்வாய்                              ---
10/03/2021               புதன்                            அறிவியல்
11/03/2021         வியாழன்                                 ---
12/03/2021           வெள்ளி                          கணிதம்
13/03/2021                சனி                                 தமிழ்




SUBJECT WISE SYLLABUS FOR MID TERM EXAM -2021


TAMIL

தமிழ் பாடப் பகுதிகள்


1-செய்யுள் தலைப்புகள்

1-அன்னைமொழியே
2-காற்றேவா
3-திருக்குறள் (இயல் 3)
4-பெருமாள் திருமொழி
5-நீதி வெண்பா
6-கம்பராமாயணம்
7-திருக்குறள் (இயல் -6 )

2-உரைநடை

1-தமிழ்ச்சொல் வளம்
2-சிற்றகல் ஒளி

3-துணைப்பாடம்

1-கோபல்லபுரத்து மக்கள்

4-இலக்கணம்

1-எழுத்து, சொல்
2-தொகைநிலைத் தொடர்கள்
3-தொகாநிலைத் தொடர்கள்
4-இலக்கணம் பொது
5-வினா,விடை வகைகள்,பொருள்கோள்
6-அகப்பொருள் இலக்கணம்

குறிப்பு : முதல் ஆறு இயல்களில் இடம்பெற்றுள்ள மொழி பயிற்சிகளில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும்


MID TERM EXAM ENGLISH PORTION

UNITS : 1,2,3

PROSE
1-His First Flight
2-Empowered Women Navigating The World

POEM

1-Life
2-I am Every Women

SUPPLEMENTARY
1-The Tempest
2-ZigZag

GRAMMAR TOPICS
1-Tense
2-Plural Forms
3-Phrasal Verbs
4-Voices
5-Articles
6-Models

OTHER TOPICS
1-Advertisement ( Letter Writing )
2-Report Writing
3-Road Map


10 ம் வகுப்பு கணிதம் தமிழ் வழி பாடப்பகுதிகள்

MARKS :50
TIME : 1.30 HRS

இயல் -1

உறவுகளும் சார்புகளும்
பயிற்சி 1.1, 1.2


இயல் -2


எண்களும் தொடர்வரிசைகளும்
பயிற்சி 2.1 , 2.2


இயல் -4

வடிவியல்
தேல்ஸ் தேற்றம் மட்டும் (பக்கம் எண் 177)


இயல் -8

ஆயத்தொலை வடிவியல்
பயிற்சி 5.1
நிகழ்வுகள்
பயிற்சி 8.3
பயிற்சி 8.4
(2 (1), (ii), 3, 4, 5 மட்டும்)


இயல் -4

வடிவியல்
வடிவொத்த முக்கோணங்கள்
எ-கா 4.10, 4.11,
பயிற்சி 4.1 ல் 10,11,12,13 (பக்க எண் 176)


MID TERM EXAM MATHS ENGLISH MEDIUM PORTION

MARKS :50
TIME : 1.30 HRS

CHAPTER -I

Relation and Function
Ex: 1.1, 1.2


CHAPTER -II

Sequence and Series
Ex: 2.1, 2.2.


CHAPTER -IV

Geometry
Thales Theorem Only (Pg.No. 172)


CHAPTER -V

Coordinate Geometry
Ex: 5.1


CHAPTER -VIII

Probability dat.com
Ex: 8.3
Ex: 8.4
(20), (ii), 3, 4, 5, Only)


CHAPTER -IV

Geometry
Similar Triangles
Eg: 4.10, 4.11
Ex: 4.1 (10, 11, 12, 13)
(Pg.No. 171)


CHAPTER -III

Algebra
Quadratic Graph
Eg: 3.51
Ex: 3.16 (1-6 Sums Only)




MID TERM EXAM MATHS QUESTION PATTERN

10th std maths mid term exam question pattern brightboard.net
Maths Question Pattern www.brightboard.net







SCIENCE MIDTERM EXAM PORTION 2021


இயற்பியல் / PHYSICS


1 - இயக்க விதிககள்

  Laws Of Motion

2-ஒளியியல்

  Optics

3-வெப்ப இயற்பியல்
 
  Thermal Physics



வேதியியல் / CHEMISTRY

1-அணுக்களும் மூலக்கூறுகளும்
  
Atoms and molecules

2-தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
  
Periodic classification of elements

3-கரைசல்கள்
  
Solutions


உயிரியல் / BIOLOGY


1-தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
  
Plant anatomy and plant physiology

2-தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
  
Transportation in plants and circulation in animals

3-தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்
  
Plant and animal hormones






SOCIAL SCIENCE MIDTERM EXAM PORTION-2021


வரலாறு / HISTORY


பாடம் எண் - பாடத்தின் பெயர் - பகுதி



1-முதல் உலகப் போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - 1.1 , 1.2 , 1.3 , 1.5 ,

2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் - 2.1 , 2.3,

4-இரண்டாம் உலகப்போர் -  3.1, 3.2,

5-இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - 4.5

6-பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் - பாடம் முழுவதும்



புவியியல் / GEOGRAPHY


1-இந்தியா - அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு - 1.1 , 1.2,

2-இந்தியா. - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்  - 2.1, 2.2, 2.3

3-இந்தியா - வேளாண்மை  - 3.1, 3.2 ,3.3, 3.7 ,

4-இந்தியா - வழங்கல் மற்றும் தொழில்கள்  - 4.1 , 4.2,

5-இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு  (ம) வணிகம் .    -  5.1,  5.3.


குடிமையியல் / CIVICS


1- இந்தியா - அரசியல் அமைப்பு   -  பாடம் முழுவதும்

2-நடுவன் அரசு  -  படம் முழுவதும்

3-மாநில அரசு  -  பாடம் முழுவதும் 


பொருளியல் / ECONOMICS


1-மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி  - ஓர் அறிமுகம்   -  1.1, 1.2, 1.3 ,1.4, 1.5 ,

2-உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்  -  2.1 ,2.4 , 2.7,

3-உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து  -  பாடம் முழுவதும் .




Post a Comment

0 Comments