Useful Daily Use English Words With Tamil Meanings And Example Sentences- தினசரி பயன்படும் எளிய ஆங்கில சொற்கள் தமிழ் பொருளுடன் ! Spoken English In Tamil - Part 1
நம் அன்றாட வாழ்வில் ஆங்கிலம் பயன்படாத இடமே இல்லை என்று சொல்லலாம், ஏனெனில் ஆங்கிலம் என்பது ஒரு உலக மொழியாக உள்ளது. அதோடு பிற மொழியை கற்றவர் உடன் ஒப்பிடுகையில் ஆங்கிலம் கற்றவருக்கு வேலை கிடைப்பதிலுும் வெளி உலக தொடர்பிலும் எந்தவிதமான நெருக்கடியும் சிரமங்களும் இருப்பது கிடையாது.இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆங்கிலம் கற்க ஆசைப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம் இருப்பினும் ஆங்கிலம் என்பது நமது இந்திய நாட்டிற்கும் நமது தமிழகத்திற்கும் தாய்மொழி கிடையாது. ஆங்கிலம் நமக்கு இரண்டாம் பாடமாகவே உள்ளது எனவே நமக்கு ஆங்கிலம் கற்பதிலும் அதனை சிறப்பாக பேசவும் எழுதவும் செய்வதில் சிறுசிறு தடைகளும் தயக்கங்களும் ஏற்படுகின்றது.
ஆனால் இந்த பிரச்சனைகள் அனைத்தையும தொடர் பயிற்சி மற்றும் ஆர்வம் மற்றும் விடா முயற்சியின் மூலமாக நிச்சயமாக நாம் ஆங்கிலம் எனும் மொழியை சிறப்பாக கற்றுக் கொள்ளலாம். மேலும் ஆங்கிலம் கற்க ஆங்கில இலக்கணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று அந்த இலக்கணப் பாடங்களை நமது இணையதளத்தில் இனி வரும் காலங்களில் ஒவ்வொன்றாக காணலாம்.
இன்று ஆங்கிலம் கற்று சிறப்பாக பேசவும் எழுதவும் உதவும் மிக முக்கியமான ஒன்று ஆங்கில சொற்களஞ்சியம் ஆகும். எனவே இங்கு முக்கியமான 100 ஆங்கில வார்த்தைகளையும் அதன் தமிழ் பொருளையும் அத்துடன் சரியான உச்சரிப்பு முறையையும் பட விளக்கத்துடன் தேவையான வீடியோ காட்சியுடன் பயின்று வருகின்றோம். மேலும் இந்து Image மூலமாக ஆங்கில வார்த்தைகளை தமிழ் அர்த்தங்களுடன் படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதேவளையில் !
எங்களுக்கு ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பு முறையும் வேண்டும் என்பவர்களுக்காக கீழே இந்த நூறு வார்த்தைகளும் அடங்கிய English Words அதன் அர்த்தங்கள் , Tamil Meanings மற்றும் English Pronunciation அதாவது ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் முறைகளையும் தெளிவாக கொடுத்துள்ளோம்.மேலே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள் யாவும் குறிப்பிட்ட ஆங்கில எழுத்துக்களின் (Selected alphabets - a,b,c,d,e) வார்த்தைகளையும் அதன் உச்சரிப்பு முறைகளையும் அந்த ஆங்கில வார்த்தையின் தமிழ் பொருளையும் பகுதி ஒன்றாக கொடுத்துள்ளோம். மேலும் இதன் தொடர்ச்சியையும் வரிசையாக பதிவிடவும்.
ஆங்கில வார்த்தைகளின் தமிழ் பொருளும் அதன் உச்சரிப்பு முறையும் கொண்ட வீடியோ - Here you can see the Useful daily used English words with Tamil meanings and Pronunciation.
👉 FOR MORE SPOKEN ENGLISH VIDEOS IN TAMIL 👉 CLICK
0 Comments