10TH STD ENGLISH PARAGRAPH QUESTION AND ANSWER FOR SLOW AND AVERAGE LEARNERS AS PER THE TN NEW SYLLABUS -2021
UNIT -1 , HIS FIRST FLIGHT
இந்தப் பதிவில் பத்தாம் வகுப்பு தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின்படி பயிலும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில். அவர்கள் எதிர்வரும் பொதுத்தேர்வினை எதிர்கள்ளும் வவகையிலும் நமது இணையதள பக்கத்தில் ஆங்கில பாடத்திற்கான பல்வேறு ஒரு மதிப்பெண் வினா விடைகள், பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட இரண்டு மதிப்பெண் வினா விடைகள் மற்றும் ஆங்கில இலக்கணத்தை புரிந்து கொள்ள ஆங்கில இலக்கண பாடங்கள் என பல்வேறு பயனுள்ள தகவல்களை மாணவர்களுக்காக அளித்து வருகின்றோம். அந்த வரிசையில் தற்போது மாணவர்களுக்கு 5 மதிப்பெண்களை பெற்றுத்தரக்கூடிய ஆங்கில விரிவான விடையளி பகுதிக்கான வினாவிடையினை மெல்லக் கற்போர் மற்றும் சராசரி நிலை கற்போருக்கு ஏற்றவகையில், விரிவான விடையளி வினாவிற்கான விடையினை எந்த விதத்திலும் அந்த வினாவின் மையக்கருத்து குறை படாத வகையில் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்களையும் பெற்றுத்தரும் நோக்கில் இதனை வழங்குகின்றோம். எனவே தற்போது கொடுக்கப்பட்டுள்ள வினா விடை மாணவர்கள் தங்களின் நிலைக்கேற்ப தேர்ந்தெடுத்து படித்து மனப்பாடம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த வினா விடையினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வசதியாக வினா விடையின் முடிவில்,PDF வடிவில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள DOWNLOAD பட்டனை கொடுத்துள்ளோம் .எனவே இந்த வினா விடைகளை படித்து தேர்வில் பயன்பெற வாழ்த்துகிறோம் நன்றி!
SLOW LEARNERS PARAGRAPH
* The seagull was afraid to fly
* His parents encouraged him to fly
* The Seagull was tired due to hungry
* His mother showed him a fish
* The sight of the food made him mad
* He dived to catch the fish and started to fly.
PARAGRAPH FOR AVERAGE LEARNERS
* The Seagull was status to fly
* He was left alone in the ledge
* His parents encouraged him to fly
* He tried to join them
* The Seagull was tired due to hungry
* His mother encouraged him to fly by showing a fish
* The sight of the food made him mad
* He dived to catch the fish
* The seagull started to fly atlast.
MORAL : DON'T BE AFRAID ! BE BOLD !
மேலே கொடுக்கப்பட்டுள்ள சுருக்கமான மெல்ல கற்கும் மற்றும் சராசரி நிலை மாணவர்களுக்கான ஐந்து மதிப்பெண் வினா விடைகள் அனைத்தும் தமிழக அரசின் பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தில்
குறிப்பிட்ட பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள பாடத்தின் மையக் கருத்தை தழுவி எழுதப்பட்ட தொகுப்பு ஆகும்.மேலும் இந்த சுலபமான வினா விடைகளின் தொகுப்பினை மெல்லக் கற்கும் மாணவர்கள் ( slow Learners ) மட்டுமின்றி,பிற தரநிலை மாணவர்களும் பயன் படுத்தலாம்.அத்துடன் இந்த மேல் தரப்பட்டுள்ள ஐந்து மதிப்பெண் வினாக்களை படித்து மனப்பாடம் செய்வதன் மூலமாக ஆங்கிலப் பாடத் தேர்வுகளில் கேட்கப்படும் இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கான விடையை,இந்த ஐந்து மதிப்பெண் வினாக்களின் குறிப்பிட்ட விடைகளை தேர்வு செய்து எழுதினால் போதும். அதன் விடையை மிக சுலபமாக எழுதிவிட முடியும்.அதன் மூலம் அந்த இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கான முழு மதிப்பெண்களையும் மிகவும் சுலபமாக பெற்றுவிட முடியும்.எனவே மாணவர்கள் இந்த பாட வினா விடைகளை நன்கு பயன்படுத்தி மனப்பாடம் செய்து தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள் !
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து மதிப்பெண் வினா விடைகளை PDF வடிவில் பெற்று பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து பயன்படுத்த விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD பட்டனை அழுத்தி பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் நன்றி !
0 Comments