Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10th Std English Study Materials For Slow Learners As Per Latest Syllabus 2021 | MOON BOSS

BrightBoard.net இந்த பகுதிக்கு வரவேற்கிறது !

10th std english study material for slow learners BrightBoard.net

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு பாடத்திட்டம் ஆனது அனைத்து பாடங்களுக்கும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அவை அனைத்து பாடங்களையும் கொண்டிருக்காமல் மாணவர்களின் நலனுக்காக சில பாடங்கள் குறைக்கப்பட்டு குறைக்கப்பட்ட பாடத்திட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் அந்த பாடத்திட்டத்தை பின்பற்றி படித்து பயிற்சி செய்து வந்தால் எதிர்வரும் பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறலாம்.

எனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலனுக்காக ஆங்கில பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களுக்கு மிக எளிதாக மாணவர்கள் புரிந்துகொண்டு பதிலளிக்க  பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஓரிரு வரிகளில் விடைகளை அளித்து வருகிறோம். இதன் மூலம் மெல்ல கற்கும் மாணவர்கள் நன்கு படித்து அதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பொதுத்தேர்வில் பெறமடியும். எனவே தற்பொழுது கீழே கொடுக்கப்பட்டுள்ள மெல்ல கற்போருக்கான  2 மதிப்பெண் வினா விடைகளும், அவர்களின் படிப்பு மற்றும் மனப்பாடம் செய்யும் திறனை கருத்தில் கொண்டு  விடையின் பொருளில் மாற்றம் ஏற்படாமல் சொற்களில் மட்டுமே சிறிது மாற்றத்தை ஏற்படுத்தி பெரும்பாலான பதில்கள் எளிதில் புரிந்து கொள்ளவும் மனப்பாடம் செய்யவும் வசதியாக ஓரிரு வரிகளில் கொடுத்துள்ளோம். எனவே மாணவர்கள் இதனை நன்கு பயன்படுத்தி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வாழ்த்துகின்றோம்!

SSLC ENGLISH SLOW LEARNERS STUDY MATERIALS
SIMPLIFIED TWO MARK QUESTIONS AND ANSWER
UNIT-4 THE ATTIC
1) When did Aditya leave the local school?
Ans : Aditya left the school after he passed the matric exam.
2) Who were Aditya's ancestors?
Ans : Former zamindars of Bramhapur.
3) Why did Aditya think that the school would not be recognisable?
Ans : Aditya left that place 29 years ago, so it may have changed a lot.
4) How was the landscape through which they travelled?
Ans : Nature’s paddy field covered the landscape.
5) What did Aditya visit?
Ans : Aditya visited the local school.
6) Where was Nagen uncle’s shop?
Ans : Next to grocery shop and opposite to Shiva temple.
7) Besides tea what did Nagen uncle have in his shop?
Ans : Biscuits and savouries.
8) What did Nagen uncle tell about Sanyal?
Ans : Sanyal had no money to buy spectacle as he neither hear nor see well.
9) How did Sanyal show that he had a sense of self respect?
Ans : Whenever he had tea and biscuits he always paid the money.
10) Why was the attic 'a favourite place’ for the children?
Ans : The children seems to be in a world of its own.
11) What did Aditya do on reaching the attic ?
Ans : He pushed his hands inside the ventilator and searched for something.
12) What did the jeweller say about the article?
Ans : The article was an antique.
13) Why did Aditya decide to visit his ancestral home?
Ans : He wished to recollect his childhood memories.
14) Was Sanyal happy about his visitors?
Ans : Yes, He was happy.
15) What was the daily routine of Sanyal ?
Ans : Visiting Nagen tea shop to have tea and biscuits by paying money.

மேற்கண்ட வினா விடைகளில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு  தோராயமாக பரிந்துரைக்கப்படும் வினாக்களின்  எண்கள். 

1,2,3,5,6,10,15,16,17,18


மேலும்,மெல்ல கற்கும் மாணவர்கள் மட்டுமல்லாமல் சராசரி நிலை மாணவர்களும் இந்த சுலபமான இரண்டு மதிப்பெண் வினா விடைகளை தேவை ஏற்ப்படின் பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த வினா விடைகள் அனைத்தும் பாட புத்தகத்தகனுல் இடம் பெற்றுள்ள அனைத்து வினாக்களின் தொகுப்பு ஆகும்.மேலும் இந்த இரண்டு மதிப்பெண் வினா விடைகளை தெளிவாக கற்றுக் கொண்டு விட்டால் , இவற்றை வைத்தே ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கான விடையை மிகவும் சுலபமாக மாணவர்களால் தேர்வில் எழுதி முழு மதிப்பெண்களையும் பெற முடியும் எனவே நேரத்தை வீன் செய்யாமல் இருக்கும் இந்த காலத்தை நல்ல முறையில் பயன்படுத்தி அனைவரும் அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்று மேல் வகுப்பிற்கு செல்ல வாழ்த்துக்கள் !

மேலே கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகளை PDF வடிவில் காணவும், பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD பட்டணை அழுத்தவும்.


10th std english new syllabus Study Materials 2021



Post a Comment

0 Comments